5. விரிதிமான் சஹா
டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து இடம்பெறும் வீரர்களில் ஒருவர் சஹா. தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபொழுது அவருக்கு பதிலாக சஹா இடம்பெற்றார். அன்றிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சஹா பின்னணி பேட்ஸ்மேன்களில் முக்கிய ஆட்டங்களை ஆடக்கூடியவர். தற்போது இவர் 5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்