6. ரவீந்திர ஜடேஜா
மிகவும் வேகமாக சுழற்பந்து வீச்சாளரான இவர், டெஸ்ட் போட்டிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறார். பௌலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் நிறைய சுழற்பந்துவீச்சாளர்கள் வந்ததால் இவருக்கு பெரிதும் இடம் கிடைக்கவில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது வருட சம்பளம் 5 கோடி.