கிரேட் B
1. உமேஷ் யாதவ்
அதிவிரைவாக பந்துவீசும் இந்திய வீரர்களில் உமேஷ் யாதவ் ஒருவர். சில காலம் சொதப்பலான பந்துவீச்சின் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஆனால், இதற்க்காக கடினமாக பயிற்சி செய்து மீண்டும் இடம்பெற்றார். இவரும் 140க்கும் மேல் வீசக்கூடிய வீரர்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார். இவரது சம்பளம் வருடத்திற்கு 3 கோடி.