இந்திய கிரிக்கெட் வீரர்களின் 2018ம் ஆண்டுக்கான சம்பள விவரங்கள் 1
15 of 23
Use your ← → (arrow) keys to browse

3. குல்தீப் யாதவ்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் 2018ம் ஆண்டுக்கான சம்பள விவரங்கள் 2
(Photo Source: AFP)

புதிதாக உருவெடுத்து வரும் சுழற்பந்துவீச்சாளர் குலதீப் யாதவ். ஒருநாள் போட்டியில் அவ்வப்போது இடம் கிடைத்தாலும், டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஜடேஜா இருவர் இருப்பதால் இவருக்கு கேள்விக்குறியாக உள்ளது. எனினும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

இவரது வருட சம்பளம் 3 கோடி.

15 of 23
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *