5. ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டருக்கான தேடலில் கிடைத்த பதில். கபில் தேவ் இடத்தை நிரப்ப போகிறார் என அனைவராலும் நம்பப்படுகிறார். ஆனால், இதுவரை நம்பிக்கை தரும் அளவிற்கு அவரது ஆட்டம் இல்லை என்றாலும், ஒரு அகில ஆட்டங்களில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். மற்றும் பீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஒப்பந்த தொகையாக 3 கோடி வழங்கப்படுகிறது