6. இஷாந்த் சர்மா
18 சிறுவனாக இந்திய அணியில் அடியெடுத்து வைத்த இஷாந்த் சர்மா 2007ம் ஆண்டு தனது முதல் போட்டியை ஆடினார். 11 ஆண்டுகள் இந்திய அணியில் செயல்பட்டு வரும் இஷாந்த் சர்மா, நடுவில் இவரது வேகம் குறைந்தாலும் அதற்காக மிகவும் பயிற்சி செய்து மீண்டும் அதே வேகத்துடன் வீசி கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பெறும் இவருக்கு ஒப்பந்த தொகையாக 3 கோடி வழங்கப்படுகிறது.