7. தினேஷ் கார்த்திக்

2004 ம் ஆண்டு தனது முதல் போட்டியை ஆடி இருந்தாலும், தோனியின் வரவினால் இவரது இடம் கேள்விக்குரியானது. அதன்பின் ரஞ்சி போட்டிகளில், மற்றும் சில உள்ளுர் போட்டிகளிலும் ஆடி வந்தார். 2018ம் ஆண்டு மீண்டும் இடம்பெற்ற இவர் நிதாஸ் கோப்பையில் இறுதி போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றிபெற்று தந்தார். தற்போது சஹா காயம் காரணமாக வெளியேறியதால் டெஸ்ட் போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது பிசிசிஐ.
இதனால், இவரது சம்பளம் 3 கோடி.