8. முகமது சமி

இந்த ஆண்டு சமி க்கு கிரிக்கெட்டிலும், சொந்த வாழ்க்கையிலும் பேர் சோதனையாகவே இருந்தது. ஐபில் போட்டிகளிலும் இவர் சோபிக்கவில்லை. மேலும், உள்ளூர் வன்முறையில் இவருக்கும் தொடர்பு இருக்கு என நம்பப்பட்டதால், இவரை ஒப்பந்தம் செய்ய தயங்கியது.
பிறகு, இவருக்கு தொடர்பில்லை என நிரூபித்ததால் பிறகு இவரை 3 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.