கிரேட் C
1. சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா சில ஆண்டுகள் அணியில் இடம் பெற தவித்து வந்தார். ஆனால், உள்ளுர் டி20 போட்டியில் 49 பந்துகளுக்கு சதம் விளாசினார். இதனால் தென்னாபிரிக்கா அணியுடனான டி20 போட்டியில் இடம்பெற்றார். மேலும், நிதாஸ் கோப்பையிலும் இடம் பெற்றார். சிறந்த ஐபில் ஆண்டுகளாக அமைந்தது இவருக்கு.
இவரது ஒப்பந்தம் வருடத்திற்கு 1 கோடி ஆகும்.