2. கேதர் ஜாதவ்
34 வயதாகும் கேதர் ஜாதவ், இந்திய அணிக்கு தாமதமாக வந்தாலும், வந்த சில போட்டிகளிலேயே முக்கிய வீரராக வலம் வருகிறார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் கேதர் ஜாதவ், 5வது 6வது பேட்ஸ்மேன் ஆக இறங்கி அதிரடியாக ஆடக்கூடியவர்.
இவரது வருட சம்பளம் 1 கோடி.