Use your ← → (arrow) keys to browse
3. மணீஷ் பாண்டே
உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக செயல்படவில்லை. அணியில் அவ்வப்போது வந்து வந்து போகும் இவருக்கு வருட ஒப்பந்த தொகை 1 கோடி.
இதேபோல், அக்சர் படேல், பார்த்திவ் படேல், கருண் நாயர் ஆகியோருக்கும் வருடத்திற்கு தலா ஒரு கோடி ஆகும்.
Use your ← → (arrow) keys to browse