3. ஷிகர் தவான்

ரோஹித் சர்மா உடன் சேர்ந்து களமிறங்கும் ஷிகர் தவான், நன்கு தாக்கம் ஏற்படுத்தும் வீரர். எதிரணி பந்துவீச்சாளர்கள் எளிதில் செட் ஆக விடாமல், துவக்கம் முதல் அவர்களை அடித்து ஆடும் ஒரு வீரர். இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் துவக்கம் செய்யும் வீரர் இவர்.
கடந்த ஆண்டு கிரேட் C யில் இருந்த இவருக்கு 50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது தசரம் உயர்த்தப்பட்டு A+ கிரேட் யில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு ஒப்பந்த தொகையாக வருடத்திற்கு 7 கோடி கொடுக்கப்படுகிறது.