4. புவனேஸ்வர் குமார்
கடந்த சில ஆண்டுகளாக தனது வேகத்தை மிகவும் அதிகப்படுத்தி வரும் புவனேஸ்வர் தற்போதும் 140 க்கும் மேல் வேகமாக வீசி வருகிறார். தனது துல்லியத்தையும் அதிகரித்து வருகிறார். ஒருநாள் போட்டியில் 180 விக்கெடுகளுக்கும் மேல் எடுத்துள்ளார்.
இதுவரை 1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த புவனேஸ்வர் தற்போது 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.