5. ஜஸ்பிரித் பும்ரா

மும்பை அணியில் இருந்து இந்திய அணிக்கு எடுக்கப்பட்ட பும்ரா, ஆரம்பத்தில் நிறைய கேள்விகளுக்கு உட்பட்டாலும் தனது சிறப்பான பந்துவீச்சால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். மேலும், வேகமாக மெதுவாக என மாற்றி மாற்றி பந்துகளை வீசி எளிதில் விக்கெட் எடுக்கவும் உதவியுள்ளார்.
தற்போது டெஸ்ட் போட்டியிலும் அடியெடுத்து வைத்து சிறப்பாக செயல்படுகிறார். இதனால், இந்த ஆண்டு இவரை 7 கோடிக்கு பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.