கிரேட் A
1. மகேந்திர சிங் தோனி

மிகவும் பிரபலமான இந்திய வீரர்களில் ஒருவர் தோனி. கேப்டன் பொறுப்பில் இருந்த தோனி தற்போது அதிலிருந்து விலகி சாதாரண வீரராக உள்ளார். மேலும், இளம் வீரசர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடுவதால் முன்பை விட சம்பளம் குறைவு தான். தற்போது 5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.