2. அஜிங்க்யா ரஹானே
மிகவும் நிதானமாக ஆடும் வீரர்களில் ஒருவர் ரஹானே, டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் ஆகவும் இருந்து வருகிறார் ரஹானே. லிமிடெட் ஓவர் போட்டிகளில் அணியில் இருந்தாலும், ப்ளேயிங் லெவெனில் இவருக்கான இடம் சந்தேகம் தான்.
டெஸ்ட் போட்டிகளில் முக்கிய பங்கு வகிப்பதால், இவரை 5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ.