3. முரளி விஜய்

டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கும் முரளி விஜய், மிகவும் நேர்த்தியாக ஆடக்கூடியவர். நிதானமாக துவங்கி சதம் விளாசக்கூடியவர். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம் பெற்று வரும் இவர். தனக்கான நிலையான இடத்தை தனது சிறப்பான ஆட்டத்தால் தக்கவைத்துக்கொண்டே வருகிறார். இவர் 5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.