4. சித்தேஸ்வர் புஜாரா
சித்தேஸ்வர் புஜாரா இந்திய அணிக்காக பல முக்கிய ஆட்டங்களை நிதானமாக நின்று ஆடி வெற்றி பெற்று தந்துள்ளார். ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பியுள்ளார் எனவும் அனைவராலும் கூறப்பட்டுள்ளார். 3வது வீரராக இறங்கும் இவர் முன்னால் பின்னால் இறங்கும் அனைவருடனும் நன்கு பார்ட்னெர்ஷிப் வைத்து நல்ல ஸ்கோர்கள் எட்ட வழிவகுப்பார்.
டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பெறும் இவரை 5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ.