Use your ← → (arrow) keys to browse
ஜவகல் ஸ்ரீநாத்
அவரது காலத்தில் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார் ஜவகல் ஸ்ரீநாத். அவரின் வெற்றியின் காரணமே அவருடைய விடா முயற்சி தான். முன்னால கேப்டன் கபில் தேவுக்கு பிறகு, இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தான். இதனால், கண்டிப்பாக இந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்கும். 229 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 315 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். எதிரணியை நொசுக்க ஜாஹீர் கானுடன் சேர்ந்து உதவி செய்வதற்கு இவர் தான் சரியான வீரர்.
Use your ← → (arrow) keys to browse