சவுரவ் கங்குலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், சேவாக் தொடக்கத்தில் இருந்தே அடித்து விளையாடுவதால், ஸ்கோர் அதிகரிக்கும். இதனால், தொடக்கவீரர்களின் விக்கெட்டுகள் விழுந்தால், இவர் இறங்கி பொறுமையாக விளையாடி விக்கெட் கொடுக்காமல் ரன் சேர்ப்பார். 1992ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனா கங்குலி 300 இன்னிங்சில் 11363 அடித்திருக்கிறார். இதனால், இந்த இடத்திற்கு சவுரவ் கங்குலி சரியான வீரர் என்று சொல்லலாம்.