மகேந்திர சிங் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக பேட்டிங்கில் சொதப்பினால், கேப்டனாகவும் மற்றும் விக்கெட்- கீப்பராகவும் அந்த போட்டியை வெற்றி பெற வைப்பார். இந்திய அணிக்கு 2007-இல் டி20 உலகக்கோப்பை, 2011-இல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணிக்கு கேப்டனாக செய்த அவர், விக்கெட்-கீப்பராகவும் பல சாதனைகள் புரிந்துள்ளார். இதனால், இந்த அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட்-கீப்பர் இரண்டுமே மகேந்திர சிங் தோனி தான்.