ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் சிறந்த அணி 1
6 of 11
Use your ← → (arrow) keys to browse

யுவராஜ் சிங்

Cricket, India, Australia, Indian Squad, Suresh Raina, Yuvraj Singh

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கண்டுள்ள சிறந்த வீரர்களில் ஒருவர் தான் இடது கை வீரர் யுவராஜ் சிங். இந்திய அணிக்காக பல ஒருநாள் போட்டிகளை வெற்றி பெற்றுள்ளார் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பை இந்திய அணி வெற்றி பெற யுவராஜ் சிங்கும் ஒரு முக்கிய காரணம் தான். தேவையான நேரத்தில், விக்கெட் எடுக்கும் வல்லமையும் படைத்தவர். கடைசி நேரங்களில் அடித்து விளையாடி சிக்ஸர் பவுண்டரி அடிக்க கூடிய வீரர். அது மட்டும் இல்லாமல், பீல்டல்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். 300 போட்டிகளுக்கு மேல் விளையாடிய யுவராஜ் சிங் 8000 ரன்னுக்கும் மேல் அடித்து, 100 விக்கெட்டுக்கும் மேல் எடுத்துள்ளார். இதனால், யுவராஜ் சிங் இந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார்.

6 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *