கபில் தேவ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்திய அணிக்காக முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். ஒரு நல்ல கேப்டனாக மட்டும் இல்லாமல், இந்திய அணிக்கு ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக இருந்திருக்கார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் இவர், பந்துவீச்சில் பவுன்சர், ஸ்விங், யார்க்கர் என வீசி விக்கெட் எடுக்கும் வல்லமை படைத்தவர். 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கேப்டன் இவர் தான். இவருடைய பேட்டிங் இந்த இடத்தில் இருந்தால், இந்திய அணிக்கு பலமாக இருக்கும்.