அனில் கும்ப்ளே
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஒரு சிறந்த கேப்டனாக மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கு ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்திருக்கிறார். இவரை இந்திய அணியின் ஸ்பின் ஜாம்பவான் என்றும் அழைப்பார்கள். 265 ஒருநாள் இன்னிங்சில் விளையாடி இருக்கும் அனில் கும்ப்ளே 337 விக்கெட் எடுத்திருக்கிறார். இவரது சூழலுக்கு எதிரணி தாக்கு பிடிப்பதே கடினம். இதனால், சுழற்பந்து வீச்சாளர் பொறுப்பை முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஏற்றுக்கொள்வார்.