சௌரவ் கங்குலி
டோனியுடன் ஒப்பிடும் போது கங்குலி தான் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று சொல்லலாம். 2000-இல் இந்திய அணி பிக்சிங்-இல் மாட்டிக்கொண்ட போது, டெஸ்ட் கேப்டனாக கங்குலி பதவி ஏர்த்து இந்திய அணியை வழி நடத்தினார். அதன் பிறகு, இந்தியா டெஸ்டில் பல சாதனைகளை படைத்தது. அவர் மிடில்-ஆர்டரில் இறங்கி, சுழற்பந்தை நன்றாக விளையாடுவார்.