அணில் கும்ப்ளே
1999-இல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் இன்னிங்சின் 10-விக்கெட்டுமே அணில் கும்ப்ளே கைப்பற்றினார். அது அவருடைய சிறந்த போட்டியாக கருத படும். அதுமட்டுமில்லாமல் அவர் தனியாகவே இந்தியாவுக்கு பல போட்டிகளை வென்றிருக்கிறார்.