ரிஷப் பண்ட்;
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த ரிஷப் பண்ட், இரண்டு போட்டியிலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலாவது இவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
