ரவிசந்திர அஸ்வின்;
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர்கள் அனைவரும் கெத்து காட்டி வரும் நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அஸ்வின் தொடர்ந்து கடுமையாக சொதப்பி வருகிறார். அஸ்வினின் இந்த சொதப்பல் ஆட்டம் அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடரும் பட்சத்தில் இந்திய அணியில் இருந்து அவருக்கான இடம் பறிபோகும் என்பதில் சந்தேகம் இல்லை.
