ஜடேஜா;
இந்திய அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் கடுமையாக சொதப்பி வருவதால், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக ஜடேஜா களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இளம் வீரரான ஹனுமன் விஹாரி களமிறக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
