172  ரன்களில் சரணடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; ட்விட்டரில் கொண்டாட்டம் !! 1

172  ரன்களில் சரணடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; ட்விட்டரில் கொண்டாட்டம்

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

172  ரன்களில் சரணடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; ட்விட்டரில் கொண்டாட்டம் !! 2

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய லீக் போட்டியில், கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இதில் ‘டாஸ்’ வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் , முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

172  ரன்களில் சரணடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; ட்விட்டரில் கொண்டாட்டம் !! 3

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர் தவான் (50) அரைசதம் அடித்து கைகொடுத்தார். கோஸ்வாமி (35), கேப்டன் வில்லியம்சன் (36) மணீஷ் பாண்டே (25) ஆகியோர் ஓரளவு கைகொடுத்தனர்.

பின் வரிசை வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டி குறித்து ட்விட்டர் வாசிகளின் கருத்து;

https://twitter.com/sagarcasm/status/997855539093803009

https://twitter.com/bleachsunny/status/997872486116028416

https://twitter.com/iamjr_SRK/status/997874708098957312

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *