அம்பத்தி ராயூடு;
கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய அம்பத்தி ராய்டு, இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர இன்றைய போட்டியில் காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என்பதால் அவரது இடத்தில் அம்பத்தி ராயூடுவே களமிறங்க உள்ளார்.
