சாம் பில்லிங்ஸ்;
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த சாம் பில்லிங்ஸ், இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் கூடுதல் பலமே.