தோனி;
சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றுவிட்டாலும், கேப்டனான தோனி கடந்த இரண்டு போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்பதே உண்மை. இன்றைய போட்டியிலாவது தோனி தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
