ஐ.பி.எல் 2018; ஹைதரபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணி !! 1
3 of 11
Use your ← → (arrow) keys to browse

ராகுல் த்ரிபதி;

கடந்த ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்காக விளையாடி தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகள் புரிந்த ராகுல் த்ரிபதி இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த தொடரை போல் இந்த தொடரிலும் இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியிலும் இவர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

ஐ.பி.எல் 2018; ஹைதரபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணி !! 2

3 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *