ஐ.பி.எல் 2018; ஹைதரபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணி !! 1
5 of 11
Use your ← → (arrow) keys to browse

ஹென்ரிச் க்ளேசன்;

பந்தை  சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா அணியின் ஹென்ரிச் க்ளேசன் ராஜஸ்தான் அணியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இணைந்தார்.

ஐ.பி.எல் 2018; ஹைதரபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணி !! 2

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 தொடரில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்த ஹென்ரிச் க்ளேசன் இந்த தொடரிலும் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்குவார் என்று எதிர்பார்கப்படுகிறது.

5 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *