6., ஜெயர்சூர்யா;

கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சனத் ஜெயசூர்யா கடந்த 2008ம் ஆம்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.