4., ஏ.பி டிவில்லியர்ஸ்;
மிஸ்டர் 360 டிகிரி மேன் என்று அழைக்கப்படும் அளவிற்கு உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வரும் தென் ஆப்ரிக்கா அணியின் டிவில்லியர்ஸ் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் 12 சிக்ஸர்கள் பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
