ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ள வீரர்கள்..! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

2., பிராண்டன் மெக்கல்லம்;

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவருமான மெக்கல்லமே ஐ.பி.எல் தொடரில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர்.

ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ள வீரர்கள்..! 2

கடந்த 2008ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய மெக்கல்லம் ஒரே போட்டியில் 13 சிக்ஸர்கள் பறக்கவிட்டதன் மூலம் இந்த தொடரில் இரண்டாவது இடத்தில்  உள்ளார்.

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *