Use your ← → (arrow) keys to browse
கிறிஸ் கெய்ல்(1, 3, 5)
சிக்ஸர் ராட்ஷசனான விண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இந்த பட்டியலின் முதல் 7 இடத்திற்குள் 1,3,5 ஆகிய இடங்களை பிடித்துள்ளார்.
புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்ததற்காக முதல் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 சிக்ஸர்கள் விளாசியதற்காக மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததற்காக 5ம் இடத்திலும் உள்ளார் கிறிஸ் கெய்ல்
Use your ← → (arrow) keys to browse