4., உமேஷ் யாதவ்;
கடந்த தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், இந்த தொடரில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த தொடர்களை விட இந்த தொடரில் அபாரமாக பந்துவீசி வரும் உமேஷ் யாதவ் 9 விக்கெட்டுகளை கைப்ற்றி இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
