சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற போகிறது இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இரண்டு அணிகளும் இந்த முறை புதிதாக பிளே-ஆப் சுற்றில் இணைந்திருக்கின்றன இதற்கு முன்னதாக பெங்களூர் அணி நான்கு மாத இறுதிப் போட்டிக்குச் சென்று ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

ஹைதராபாத் அணி ஒரு முறை கோப்பையை வென்று இருக்கிறது இதன் காரணமாக எப்படியாவது இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று இரு அணிகளும் கட்டம் கட்டி மாறப்போகின்றன தற்போது ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணியை பார்ப்போம்
இந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்குவார்கள் டேவிட் வார்னர் இந்த முறையும் 500 ரன்கள் அடித்து விட்டார். விருத்திமான் சஹா இந்த வருடம் ஒரு சதம் அடித்திருக்கிறார் மணீஷ் பாண்டே வழக்கம்போல் இந்த அணியின் மூன்றாவது வீரராக களம் இறங்குவார் கேன் வில்லியம்சன் இக்கட்டான இடமான நான்காவது இடத்தில் களம் இறங்குவார்.

ஐந்தாவது இடத்தில் இளம் வீரர் பிரியம் கர்க் கலந்த வாய்ப்பு இருக்கிறது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 151 ரன்கள் அடித்து அந்த அணி வெற்றி பெற வைத்தவர் இவர் தான் .ஆறாவது வீரராக இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மாவும் 7 ஆவது வீரராக அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் சமத் ஆகியோர் களமிறங்குவது வீரராகவர்

பந்துவீச்சாளர் ரஷித் கான் 9வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் 10 ஆவது வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் அகமது இறுதியில் அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் ஆகியோர் களம் இறங்குவார்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கே), விருத்திமான் சஹா (கீ), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன்