தோனி, கோலி, ரோஹித் சர்மா கூட செய்யாத சாதனையை செய்த கேப்டன் ராகுல்! ட்விட்டரில் வாழ்த்து மழை! 1

தோனி, கோலி, ரோஹித் சர்மா கூட செய்யாத சாதனையை செய்த கேப்டன் ராகுல்! ட்விட்டரில் வாழ்த்து மழை!

ஐபிஎல் தொடரின் ஆறாவது லிபோட்டரிப் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி கனகச்சிதமாக பந்துவீச்சை தேர்வு செய்தார்

ஆனாலும் அந்த அணியின் பந்து வீச்சாளர்களுக்கு பலத்த அடி விழுந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் விலாசி துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 132 ரன்கள் அடித்து தனது அணியை ஒற்றை ஆளாக நின்று 200 ரன்களை கடக்க வைத்தார். இதுவரை ஒரு கேப்டன் இவ்வளவு ரன்கள் அடித்தது இல்லைதோனி, கோலி, ரோஹித் சர்மா கூட செய்யாத சாதனையை செய்த கேப்டன் ராகுல்! ட்விட்டரில் வாழ்த்து மழை! 2

இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் 126 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் ஒரு கேப்டனாக ஐபிஎல் தொடரில் அதிக பட்சமாக அடிக்கப்பட்ட ரன் ஆகும். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். கேஎல் ராகுல் ராகுல் இந்த ஆட்டத்தில் 14 பவுண்டரிகளும் 7 சிக்சர்கள் அடங்கும்.

அதிலும் குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் 59 ரன்கள் விளாச பட்டது. இறுதியாக 206 ரன்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதற்கு முழுக்க முழுக்க காரணம் கேஎல் ராகுல் தான் இதன் மூலம் மகேந்திர சிங் தோனி விராட் கோலி ரோகித் சர்மா போன்ற வீரர்கள் கூட செய்யாத சாதனையை படைத்திருக்கிறார் கே எல் ராகுல்தோனி, கோலி, ரோஹித் சர்மா கூட செய்யாத சாதனையை செய்த கேப்டன் ராகுல்! ட்விட்டரில் வாழ்த்து மழை! 3

இந்த ஒப்பீடு தவறுதான்  தோனியை இந்த பட்டியலில் இருந்து விட்டு விடலாம் ஆனால் கேஎல் ராகுல் எப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக கலைஞரும் அப்படித்தான் ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களும் இத்தனை ஆண்டுகாலமாக கேப்டனாக இடத்தில் களம் இறங்குகிறார்கள் அப்படி இருந்தும் இவர்களால் இப்படி ஒரு சாதனையை தற்போது வரை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *