Use your ← → (arrow) keys to browse
அடம் மில்னே
இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடினார் அந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 33 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதற்கு அடுத்த போட்டிகளில் இவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

போல்ட் மற்றும் நீசம் போலவே இவரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவே இந்த 3 வீரர்கள் இல்லாத நிலையில் மும்பை அணி நிர்வாகம் வேறு வீரர்களை வைத்து விளையாட வேண்டி இருக்கும்.
Use your ← → (arrow) keys to browse