2 of 4
Use your ← → (arrow) keys to browse

மொயின் அலி

சாம் கரன் போலவே இவரும் மீதமுள்ள ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க போவதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3-வது வீரராக களமிறங்கி 6 போட்டிகளில் 206 ரன்கள் குவித்து இருந்தார். 6 போட்டிகளிலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பவுலிங்கில் மிக சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார்.

நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் இந்த நான்கு வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட போவதில்லை ; சோகத்தில் சென்னை ரசிகர்கள் !! 1
Moeen ali

நல்ல பார்மில் உள்ள இவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில், இவர் விளையாட போவதில்லை என்கிற செய்தி தற்போது அனைத்து ரசிகர்களையும் வருத்தமடையச் செய்துள்ளது.

2 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *