Use your ← → (arrow) keys to browse
மிட்செல் சாண்ட்னர்
சென்னை அணிக்கு அவ்வளவாக ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாடியது கிடையாது. ஆல்ரவுண்டர் வீரராக ரவீந்திர ஜடேஜா இருக்கையில் இவருக்கான வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறைவு. அதன் காரணமாகவே நிறைய போட்டிகளில் இவர் விளையாடவில்லை. எனினும் அணியில் ஒரு வீரராக இருந்த இவர் தேவைப்படும் பட்சத்தில் விளையாடுவார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது நியூசிலாந்து அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விளையாட போகும் பட்ச்சத்தில் இவரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற செய்தி உறுதியாகியுள்ளது.
Use your ← → (arrow) keys to browse