கிறிஸ் கெயில்
யுனிவர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிறிஸ் கெயில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேட்டிங் செய்யக்கூடியதில் வல்லவர்.
இவர் 40 வயதிற்கு மேலாகியும் தற்பொழுது வரை மிகவும் அதிரடியாக விளையாடி பலமுறை தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார் மேலும் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
