இம்ரான் தாஹிர்
சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் இம்ரான் தாஹிர் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ஆவார்.இவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது பல முறை சிறப்பாக பந்துவீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
42 வயதாகும் இம்ரான் தாஹிர் மிக சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தக்கூடியது வல்லவர். மேலும் என்னதான் வயசானாலும் தற்பொழுது வரை மிக சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
