Use your ← → (arrow) keys to browse
ஹர்பஜன் சிங்
தனது இளம் வயதில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடரில் இன்று வரை விளையாடி வருகிறார்.இவர் 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார் இவருடைய அனுபவம் அந்த அணியின் இருக்கும் இளம் வீரர்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இவர் ஐபிஎல் தொடரில் 162 இற்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பல முறை சிறப்பாக செயல்பட்டு தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.இவர் 40 வயதிற்கு மேல் ஆகியும் இன்றுவரை ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக உள்ளார் மேலும் டி20 சர்வதேச தொடரில் தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Use your ← → (arrow) keys to browse