ஆஸ்திரேலியா அணியின் முன்னணி நட்சத்திர பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் 2021 கான ஐபிஎல் போட்டியில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
2021 கான ஐபிஎல் போட்டி தொடர் வருகிற ஏப்ரல் ஒன்பது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது இந்நிலை அனைத்து அணிகளும் தங்களின் வீரர்கள் தயார் செய்து கொண்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக உலகின் பல தலைசிறந்த வீரர்கள் ஆகிய மிட்செல் ஸ்டார்க் 6 இன்ச் மற்றும் பல வீரர்கள் 2021 ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை பண சூழ்நிலைகளின் காரணமாக இவர்கள் பங்குகொள்ள முடியாமல் போய்விட்டது.

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் தனது வேதத்தின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களையும் திக்கித் திணற வைத்துள்ளார். மேலும் இவர் அதிவேகமாக பந்து வீச கூடியவராகவும், மிகத்துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்த கூடியதில் வல்லவர்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2014 மற்றும் 2015 விளையாடிய மிட்சல் ஸ்டார்க் பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி 34 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு வீரராக இருந்தாலும் தான் நல்ல பார்மில் இருக்கும்பொழுது ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை எடுக்க மாட்டார்கள்.மேலும் வருகிற 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐபிஎல் போட்டி ஒரு சிறந்த பயிற்சி தளமாக அமையும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்த நிலையில் மிச்சர் ஸ்டார்க் 2021 ஐபிஎல் போட்டியில் இருந்து விளையாட மாட்டார் என்ற அறிவித்திருந்தார். இருந்தபோதும் நான் ஏண் ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறினேன் என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நான் ஸஃபில்ட் ஷீல்ட் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணியில் பங்கு பெறுவதால் என்ன 2021 ஐபிஎல் போட்டியில் பங்கெடுக்க முடியவில்லை, மேலும் அதிகமாக ரெட் பால் போட்டியில் விளையாடுவதற்கு ஆசைப்படுகிறேன் என்று கூறினார். நியூ சவுத் வேல்ஸ் அணி முக்கிய நட்சத்திர வீரராக மிட்செல் ஸ்டார்க் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.