Use your ← → (arrow) keys to browse
அணில் கும்ப்ளே (பஞ்சாப் கிங்ஸ்)
ஐபிஎல் தொடரிலேயே மிகவும் வித்தியாசமான அணியாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை நடந்த தொடர்களில் 13 முறை தனது கேப்டன்களையும் 9 முறை தனது பயிற்சியாளர்களை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2020 ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இவரது வருகைக்குப்பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் சிறப்பாக செயல்பட்டாலும் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய சம்பளம் 4 கோடி ஆகும்.

Use your ← → (arrow) keys to browse